Mon. Apr 6th, 2020

THIRU TV

RETINIAL ENLIGHTENMENT

சென்னையில் புத்தக கண்காட்சி!ஸ்டால் எண் 440 & 441

1 min read

இல்லமெலாம் காமிக்ஸ்! உள்ளமெலாம் மகிழ்ச்சி!!

நண்பர்களே !
சென்னை புத்தக கண்காட்சிக்கு குடுமத்தினருடன் வருகை தந்து
ஸ்டால் எண் 440 & 441ல் உங்கள் அனைவருக்கும் பிடித்தமான காமிக்ஸ்களை 200க்கும் மேற்பட்ட லயன் -முத்துகாமிக்ஸ்
இதழ்களில் தேர்ந்தெடுத்து காமிக்ஸ் சுவையுடன் பொங்கலைக்கொண்டாடிட அன்புடன் அழைக்கிறோம்!
ஒவ்வொரு மாதமும் வெளிவரும் புதிய வெளியீடுகள் பதிவு தபால் மூலம் சந்தாதாரர்கள்  முகவரிக்கு அனுப்பிவருகிறோம்!
சந்தாதாரர்கள் இந்தியாவில் எங்கிருந்தாலும் பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்கிறோம் !
புத்தாண்டு வாழ்த்துக்களுடன் உலகேங்கும் வாழும் உங்கள் தமிழ் சொந்தங்களிடம்  எங்கள் சேதிகளை பகிர்ந்திடுங்கள் !
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

7 முதல் 77 வரை அனைவர்க்கும் காமிக்ஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.