Fri. Jan 24th, 2020

THIRU TV

RETINIAL ENLIGHTENMENT

இல்லமெலாம் காமிக்ஸ்! உள்ளமெலாம் மகிழ்ச்சி!!

1 min read

இல்லமெலாம் காமிக்ஸ்! உள்ளமெலாம் மகிழ்ச்சி!!

நண்பர்களே !
சென்னை புத்தக கண்காட்சிக்கு குடுமத்தினருடன் வருகை தந்து ஸ்டால் எண் 440 & 441ல் உங்கள் அனைவருக்கும் பிடித்தமான காமிக்ஸ்களை 200க்கும் மேற்பட்ட லயன் -முத்துகாமிக்ஸ் இதழ்களில் தேர்ந்தெடுத்து காமிக்ஸ் சுவையுடன் பொங்கலைக்கொண்டாடிட அன்புடன் அழைக்கிறோம்! ஒவ்வொரு மாதமும் வெளிவரும் புதிய வெளியீடுகள் பதிவு தபால் மூலம் சந்தாதாரர்கள்  முகவரிக்கு அனுப்பிவருகிறோம்! உங்கள் அன்பிற்குரிய சொந்தங்கள் இந்தியாவில் எங்கிருந்தாலும் அவர்களுக்கு உங்கள் புத்தாண்டு பரிசாக சந்தா செலுத்தி மகிழுங்கள்! www.lion-muthucomics.com க்ளிக் செய்து எங்கள் வலைதளத்தில் வலம் வாருங்கள் ! www.lioncomics.in க்ளிக் செய்து On line ல் வாங்கி மகிழ்வீர்!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright © All rights reserved. | Newsphere by AF themes.